Primary Menu

திண்டுக்கலின் முக்கியமான தொழில்கள்….?

பூட்டு

திண்டுக்கல் என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது பூட்டு. யாராலும் எளிதில் திறக்க முடியாத வண்ணம் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் பெற்றது.

திண்டுக்கல் பூ வணிக மையம்

திண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல பூ விளைச்சல் உண்டு. தமிழ்நாட்டில் பொதுவாக பூ விலை, தோவாளை பூ மையம் மற்றும் திண்டுக்கல் பூ வணிக மையத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.

தோல் தொழிற்சாலைகள்

திண்டுக்கல் நகரில் பேகம்பூர்,நாகல்நகர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, தொழில்பேட்டை, நல்லாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன.திண்டுக்கல் தோல்கள் பாதுகாப்பான முறையில், சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.பின், சென்னையிலிருந்து, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆட்டுத்தோல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரம்தோறும் கூடும் இந்த சந்தையில்,மாட்டுத் தோல்களை விட ஆட்டுத்தோல்களின் வரத்து அதிகரித்து காணப்படும்.

திண்டுக்கல் கோட்டையை பற்றி சுவாரஸ்ய தகவல்…..?

திண்டுக்கல் கோட்டை
இந்த கோட்டை இந்தியா...

Leave a Reply

shares